உள்ளூர்

சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18)  அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை மார்ச் மாதம் 17ஆம் திகதி...

மாஸ்கோவில் வெடித்து சிதறிய வெடிகுண்டு: ரஷ்ய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் படுகொலை: அதிகரித்துள்ள பதற்றம்

மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் சர்வதேச அளவில்...

டெர்மினேட்டர் எனும் இஸ்ரேலிய படை வீரர் இலங்கையில்: பெல்ஜியத்திலிருந்து தகவல்!

பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அவரது உடலை இழிவாக நடத்தியதற்கு பொறுப்பனவராகக் கருதப்படுகின்ற கல் பெரேன் புக் எனும் இஸ்ரேலிய படைவீரர் கொழும்பு வந்திருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹித் ரஜப் பவுண்டேஷன் எனும் அரச...

பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “வாகன...

COPF குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர்...

Popular