தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களினுள் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்மைய இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை...
இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...
போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ரீதியில் விசேட அவசர தொடர்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொலைபேசி இலக்கங்கள் கீழே.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும்...
கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு தொற்று...