உள்ளூர்

இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்: வர்த்தமானி வெளியீடு

அரச கடன் முகாமைத்துவ சட்டம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது. குறித்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் நேற்றையதினம் (24) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  கையொப்பத்துடன் இந்த...

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் !

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றையதினம் (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக...

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று...

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம்...

வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் காணப்படுகிறது. இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால்,...

Popular