மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார். அவருக்கு வயது 76 ஆகும்.
1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர்,...
பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, லுனுகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இவ்விடயம்...
இலங்கைக்கான சவூதி தூதரகமும் முஸ்லிம் விவகாரத் திணைக்களமும் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த தேசிய அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் தூதுவர் காலித் அல் கஹ்தானி அவர்களின் தலைமையில் கொழும்பு...
நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393...