உள்ளூர்

Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆரம்பம்.!

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில்  ஆரம்பமானது. சீனங்கோட்டை  இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்...

14 நாட்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விடுதலை!

ரோஹிங்யா முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த ரோஹிங்யா அகதிகளில் 12 நபர்கள் சட்ட விரோதமாக ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது...

இஸ்ரேலிய மத ஸ்தலங்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை: பாராளுமன்றில் பிரதமர்

இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது தேசிய...

அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!

இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் 'அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்' தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக...

‘Clean Sri Lanka’ தொடர்பில் பாராளுமன்றில் இரு நாள் விவாதம்

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த  விவாதம் நடைபெறும். தூய்மையான இலங்கை வேலைத்திட்டம்...

Popular