உள்ளூர்

சவூதி வாழ் காத்தான்குடி சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் இலங்கை தூதுவருக்கான கௌரவிப்பும்..!

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA...

காஸாவில் 24 மணித்தியாலங்களில் 55 பேரை படுகொலை செய்து 186 பேரை காயப்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்!

காஸா பகுதிக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த தாக்குதல் நடப்பதால், அப்பாவி...

லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு இடைநிறுத்தம்

லெபனானுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்களை பதிவு செய்யப்போவதில்லை என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர்...

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி மூர்ஸ் இஸ்லாமிய கலாச்சார இல்லத்தில் இடம்பெறவுள்ளது. நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைத்து, ஆரோக்கியமான...

‘CNCI சாதனையாளர் விருதுகள் 2024: ஹலால் கவுன்சிலுக்கு வெள்ளி விருது!

இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National Chamber of Industries - CNCI) இன் 2024ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தேசிய அளவிலான தொழில்துறை சிறப்புக்கான வெள்ளி விருதை...

Popular