உள்ளூர்

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,...

ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று!

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா  மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 தொடர்புகொள்ளுங்கள்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாகிஸ்தான் ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ விண்ணப்பங்கள் பெப்ரவரியில் கோரப்படும்!

பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு, இலங்கை மாணவர்களுக்கு ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்’ கீழ் உதவித்தொகை  வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த ஆண்டுக்கான புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2025ம் ஆண்டு பெப்ரவரியில் கோரப்படவுள்ளது. இதேவேளை இவ்வருடத்துக்கான (2024) அல்லாமா...

இலங்கையில் WhatsApp பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முக்கியமான பிரமுகர்களுடைய வாட்ஸ்அப் இலக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் அவர்களுடைய இலக்கத்தில் இருந்து...

Popular