உள்ளூர்

பிரதமரின் பிரத்தியேக செயலாளராக, ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமனம்

பிரதமர் ஹரினி அமரசூரியவின் பிரத்தியேக செயலாளராக,  ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட விவகாரங்களில்...

தேங்காய் மற்றும் எண்ணெயின் விலை தொடர்பில் வெளியான தகவல்

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை 400 முதல் 420 ரூபா...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: விசாரணையை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும்...

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை; ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற...

பல இடங்களில் மாலை வேளையில் மழை

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும்...

Popular