உள்ளூர்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என...

நாட்டில் அவ்வவ் போது மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா...

2024 ஜனாதிபதித் தேர்தல்: அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை தேசப்பற்றுள்ள மக்கள்...

ஜனாதிபதித் தேர்தலில் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி...

2024 ஜனாதிபதித் தேர்தல்: 40 வேட்பாளர்கள் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால எல்லை இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 40 வேட்பாளர்கள் ஜனாதிபதித்...

Popular