உள்ளூர்

ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை

 Hijri 1446- நாட்டில் எப்பகுதியிலும்‌ ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை. நாளை 6 ஆம் திகதி மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஸபர் மாதம் ஆரம்பமாவதாக பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் : இராணுவ தளபதி அறிவிப்பு

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (05) ஷேக் ஹசீனா பதவி விலகி விட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு...

“உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்”: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரககத்தின் புதிய வேலைத்திட்டம்

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் "உங்கள்...

2024 ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இன்றைய தினம் (05) இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.  

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ‘யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்’ தினம் அனுஷ்டிப்பு!

2019 ஆகஸ்ட் 5ஆம் திகதி காஸ்மீருக்கான சுய நிர்ண உரிமை இந்தியாவினால் பறித்தெடுக்கப்பட்டதை நினைவு கூருகின்ற "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம் (காஷ்மீர் சுரண்டல் தினம்) இன்று இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்தானிகராயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு...

Popular