உள்ளூர்

இந்திய விமான விபத்துக்கு துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் காரணமாம்: இந்திய இராணுவ ஆய்வாளர் அர்னாப் கொஸ்வாமி தகவல்!

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய...

இஸ்ரேலின் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்கா விளக்கம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் வான்வழிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் -...

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானமை தொடர்பில்...

நாட்டில் பல பகுதிகளில் இன்று பலத்த மழைக்கான சாத்தியம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. வரை...

கல்வி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான 18 பேர் அடங்கிய குழு நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது. கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான கலாநிதி...

Popular