உள்ளூர்

அனைத்து புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல்!

இலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்...

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு...

பாடசாலைகள், மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாடசாலைக் காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, வைத்தியசாலைகளில்...

இலங்கை – தோஹா இடையிலான விமான சேவை அதிகரிப்பு!

இலங்கை - தோஹா இடையிலான விமான சேவையின் எண்ணிக்கை இன்று (10) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கட்டார் எயர்வேய்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 05 நாளாந்த விமான சேவைகளின் எண்ணிக்கை 06...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றையதினமும் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு...

Popular