உள்ளூர்

முஜீபுர் ரஹ்மானுக்கு பாராளுமன்றத்தில் புதிய கடமை!

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமையன்று சபாநாயகரின் அறிவிப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். சபாநாயகர் தனது...

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்ய விண்ணப்பம்!

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம்...

மஹிந்தானந்த- குணதிலக்க எம்.பிக்களுக்கிடையில் மோதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குணதிலக ராஜபக்ஷவுக்கு மூன்றரை மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது...

கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: சந’தேகநபர் வெளிஓயாவில் கைது

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும்...

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது...

Popular