நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நாளை (5) நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு அனர்த்த நிலைமை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனப்பகுதியின் நுழைவாயில் அமைந்துள்ள...
லாப் சமையல் எரிவாயு விலையும் இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை...
எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில்...