உள்ளூர்

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணம்: சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்...

இலங்கையில் Starlink முன்பதிவுகள் ஆரம்பம்: பயன்மிக்க புதிய இணையச் சேவை

இலங்கையில் உள்ள மக்கள் (USD 09) அமெரிக்க டொலர்களுக்கு ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன் இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும்...

அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்: வானிலை அறிக்கை

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

Annual Master Athletics Championship: வெற்றிபெற்ற ஆசிரியர்களுக்கு புத்தளம் முக்கூட்டு தலைமை வாழ்த்து!

புத்தளம் நகரை சேர்ந்த விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களும்,  சகோதரர்களுமான ஆசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் எம்.எப்.எம்.துபைல் ஆகிய இருவரும் சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 10th Annual Master Athletics Championship விளையாட்டுத்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Popular