உள்ளூர்

இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக பிடியாணை: பைடன் கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும்...

இலங்கையில் புதியவகை பெற்றோலை அறிமுகம் செய்யும் IOC நிறுவனம்!

வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த...

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு பயணம்: இலங்கைக்கான சவூதி தூதுவர் வழியனுப்பி வைப்பு

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் யாத்திரை குழு இன்று (21) செவ்வாய்க்கிழமை புனித மக்கா நோக்கி  பயணமாகியது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை...

குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகநபர்கள் கைது: இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும்  இலங்கையை சேர்ந்த நால்வர்...

உலகளாவிய ரீதியில் உயர்ந்தோங்கி நின்றவர் ஈரான் ஜனாதிபதி: மு.கா தலைவர் ஹக்கீம் அனுதாபம்

ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹீம் ரைஸியின் சோகமயமான இழப்புக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மறைவு குறித்து வெளியிட்டுள்ள...

Popular