சுகயீன விடுமுறையில் பணிக்கு சமூகமளிக்காத சிறைக்காவலர்கள் குழு தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி...
ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி,வௌிவிவகார...
நாடு முழுவதிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது.
நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.
மத்திய,...
சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிலர் உயிரிழந்துள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது...