விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் வைத்தியசாலையில் அனுமதி!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பால். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 51 வயதான இன்சமாம் உல் ஹக், கடந்த 1992ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை...

பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ்...

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல்...

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளது

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளன. ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் ஆடவர் அணி பாகிஸ்தானில் 2021...

Popular