இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள சுற்றறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் பொருத்தமான...
இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையின் கீழ் இயங்கும் புனரமைப்பு துணைத் துறையில் வேலைவாய்ப்புக்காக தகுதிவாய்ந்த தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று தொடங்கப்படவிருந்த இவ் வேலைத்திட்டம் ஜூலை முதலாம் திகதி வரை...
தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக...
இலங்கை இராணுவத்துக்கும் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய LTTE இனருக்கும் ஏக காலத்தில் பயிற்சி வழங்கி எம்மை இஸ்ரேல் ஏமாற்றியது.
நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு உதவிய நாடு ஈரான் என்பதை நாம் மறக்கக் கூடாது. பொருளாதார...
மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களது உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாகவும் சபை அமர்வு...