TOP

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்ட முன்னாள்...

கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: தேசிய சூரா சபை பிரதமருக்கு அவசர கடிதம்

இலங்கையில் கல்விக் கொள்கையினை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமாக இல்லாதது குறித்து தேசிய ஷூரா சபை (NSC), பிரதமரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஹரிணி அமரசூரிய (பா.உ)க்கு அவசர வேண்டுகோள்...

ஒஸ்கார் 2026: காசாவில் கொல்லப்பட்ட சிறுமியின் கதையைக் கூறும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ திரைப்படம் பரிந்துரை

உலகின் மிகமுக்கியமான திரைப்பட விருதான ஒஸ்கார் விருதுகளின் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில், கவுத்தர் பென் ஹனியா இயக்கிய  ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’  (The...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த  புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு நிதி ஒதுக்கீடு 

காத்தான்குடி பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக, புதிய காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு...

ஐநா பொதுச் சபையில் பெல்ஜியம் பலஸ்தீனை அங்கீகரிக்கும்: ஹமாஸ் தலைவர்களை அந்நாட்டுக்கு வேண்டத்தகாதவர்களாக அறிவிக்கும்!

முன்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பெல்ஜியம் பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட் இன்று அறிவித்தார். காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இன ஒழிப்பின் மீது அழுத்தம்...

Popular