TOP

காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை கொள்கைக்கு எதிராக துருக்கி, பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்: அர்தூகான்

இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலைக் கொள்கையை விரிவுபடுத்த விரும்புவதாகவும், அதற்கு எதிராக பாகிஸ்தானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் துருக்கி  ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான்  தெரிவித்துள்ளார். இந்தியா,சீனா,பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய...

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!- ஜனாதிபதி

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  உறுதியளித்துள்ளார். அத்துடன் இந்த விடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் மேலும்...

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: 250 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்.

ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 250 பேர் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என...

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய...

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே குழுவினர் தடுத்து வைத்து விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில், கெஹெல்பத்தர...

Popular