TOP

வார இறுதி நாட்களில் எரிபொருள் விநியோகம் வழமை போல் தொடரும்

நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய நாட்களில் எரிபொருள் முனையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்...

புத்தளம் பிறை விவகாரம்: நாடு தழுவிய குழப்பத்தைத் தவிர்க்க அர்கம் முனீர் முன்வைக்கும் அதிரடி கோரிக்கைகள்

நேற்றைய தினம் புத்தளம் - கல்பிட்டி வீதி, பள்ளிவாசல்துறை வெள்ளங்கரை பகுதியில் பள்ளிவாசல் தலைவர் உட்பட நால்வர் பிறை கண்டதாக அறிவித்தனர். எனினும், அங்கு பிறை தெரிவதற்குச் சாத்தியமில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை...

வரலாற்றில் முதல்முறையாக ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் – 35 விமானம்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம்...

QR பிரச்சினைகள் தொடர்பில் புதிய உதவிச் சேவை

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது அல்லது அதைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும்...

நாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (20) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...

Popular