TOP

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை காவல் நிலையத்தில்  சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் தூதுவராக ஷ்முவேல் ரெவெல்: நியமனப்பத்திரம் அடங்கிய ஆவணங்களை பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆவணங்களை அவர் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார். இதேவேளையில், பிரேசில் தனது நாட்டிலுள்ள இஸ்ரேல் தூதுவரை வெளியேற்றியுள்ள நிலையில், ஒல்லாந்து...

Update ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். அத்துடன்,...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ராஜித நீதிமன்றத்தில் முன்னிலை

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29)...

அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை!

அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இதுவரை...

Popular