TOP

அம்பாறை மாவட்டத்தில் பெற்ரோலுக்கான (கியூ) வரிசை குறைகிறது!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான (கியு)...

உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு கொடூரமானதொரு சட்டம்: சாணக்கியன்!

உண்மையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு பயங்கரமானதொரு சட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

அலி சப்ரி மீண்டும் நீதியமைச்சராக பதவிப்பிரமாணம்!

நிதியமைச்சர் அலி சப்ரி, மீண்டும் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, இன்றைய தினம் அவர் ஜனாதிபதி மாளிகையில் நீதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். நிதியமைச்சுக்கு மேலதிகமாக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்: 3 ஆம் உலக போர் நடக்கும் அபாயம்!

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு...

சமையல் எரிவாயுவின் விலையை அதிகக்க வாய்ப்பு: அமைச்சர் ரமேஷ் பத்திரன!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இதன்படி, கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில்...

Popular