TOP

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அனுர!

அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம்...

“யவ்ம்-ஏ தக்பீர்” தினம்: உலகில் அணு ஆயுத வல்லமை கொண்ட முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்!

(நேற்று)  28 மே மாதம் 1998 அன்று பாகிஸ்தான் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அணுகுண்டு சோதனைகளை நினைவுகூரும் வகையில் 'யவ்ம்-ஏ தக்பீர்' தினம் அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் உலகில் முதல் அணு சக்தியாகவும், உலகில்...

ஜெரோம் பெர்னாண்டோவுக்கெதிராக இதுவரை பிடியாணை எதுவும் இல்லை: பொலிஸ் பேச்சாளர்

மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம் அவரைக்...

சாதாரண பரீட்சை காலத்தில் அவசரநிலை ஏற்படின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தயார் நிலையில்

அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு ஆதரவளிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular