TOP

நான் மக்கள் வேட்பாளராக இருப்பேன்: ஜனக ரத்நாயக்க

அனைத்து பொது அரசியல் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வேட்பாளராக போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பல அரசியல் கட்சிகள்...

சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான...

சூடானில் உள்நாட்டு யுத்தத்தால் மில்லியன் கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர்!

ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நாட்டின்  எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர். போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில்,...

ரோஸி சேனநாயக்கவுக்கு புதிய பதவி?

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ரோஸி சேனநாயக்க இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், பெரும்பாலும் அவர் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.

அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி...

Popular