மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அண்மையில், ஜெரோம் பெர்னாண்டோ...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.
மனித உரிமைகள் தொடர்பில்...
தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போதே அலி...
இலங்கையில் தற்போது கடுமையான வெப்பம் நிலவிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனடிப்படையில், 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மேலும், வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
CPC...