TOP

ஜனகவுக்கு அனுமதி இல்லை; சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு அனுமதி: சஜித்

விவாதத்தை கேட்பதற்காக ஜனக ரத்நாயக்கவுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட போதும் தங்கம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த எம்.பிக்கு பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களிக்க முடிந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித்...

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது!

நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்திய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அண்மையில், ஜெரோம்...

மதுபானசாலைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும்: டயனா கமகே

கலால் வரியை அதிகரிக்கும் வகையில் நாட்டில் மதுபானசாலைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். இரவு 9...

புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்!

புவி வெப்பமடைதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு சர்வதேச சைக்கிள் பயண சாகசத்தில் நபில் என்னஸ்ரி என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் தனது பயணத்தில் தற்போது துருக்கிக்கு வந்து, இயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கில் இருந்து...

பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. பிரேரணை...

Popular