TOP

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 3,750 இலங்கையர்கள் மக்கா செல்ல அனுமதி

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்த ஹஜ் கோட்டாவை விட கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை...

10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சென்னை சாதனை!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் (Qualifier 1) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியின் இறுதிப்...

அவுஸ்திரேலிய பிரதமர்- இந்திய பிரதமர் இடையே பேச்சுவார்த்தை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை அவர் அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு...

Popular