TOP

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜூன் இறுதிக்குள் நிறைவடையும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள்...

திருமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா ஆடைக்கு இனி தடையில்லை: நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பு!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடாசலை அதிபர் லிங்கேஸ்வரி...

2023 வாக்காளர் கணக்கெடுப்புக்கு கிராம சேவையாளர்களை தொடர்புக் கொள்ளவும்:தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தொடர்பில் அந்தந்த கிராம சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மக்களைக் கோரியுள்ளது. மே 31 ஆம் திகதிக்குள் கிராம உத்தியோகத்தர் தமது வீடுகளுக்கு வரவில்லையெனில்...

அலி சப்ரி ரஹீம் பெருந்தொகையான தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது: அரசியல் தலையீடு இன்றி விசாரணைகளை நடத்துமாறு ஹர்சன ராஜகருண கோரிக்கை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை...

இலங்கையர்களாகிய நாம் பலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை ஆதரித்து வருகிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம்: நக்பா தினத்தில் சஜித் உரை

இலங்கையர்களான நாம் எப்போதும் பலஸ்தீன மக்களின் பக்கம் நின்று பலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன்   பலஸ்தீனத்தை சட்டபூர்வமான தேசிய நாடாகவும் ஏற்றுக் கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Popular