மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார்...
ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவராக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து பொதுத் தேர்தலின் போது பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தேர்தல் வலையமைப்பின்...
இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர்கள் உள்ளிட்ட 39 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து,...