பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் புகையிரத வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்ச்ர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டிலேயே...
பழம்பெரும் பாடகரான டோனி ஹசன் தனது 73ஆவது வயதில் காலமானார்.
டோனி ஹசன் ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மற்றும் ஹிந்தி பாடல்களைப் பாடும் திறனுக்காக இலங்கையர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மறைந்த டோனி ஹசனின் இறுதிக்...
இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்...
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப்...
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவியேற்றுள்ளனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து...