TOP

ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு!

நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று (15) பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு 19 ஆவது...

‘மாற்றத்தை நோக்கி’ பதின் பருவத்தினருக்கான மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்வு

'மாற்றத்தை நோக்கி' என்னும் தொனிப்பொருளில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி  நாஸ் கலாச்சார நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (20) சனிக்கிழமை பெண்...

தேசிய பாதுகாப்பு மாநாடு 2023 இன்று!

“தேசிய பாதுகாப்பு மாநாடு 2023” இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான இலங்கையின் தேசிய...

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவது தடை!

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த...

இம்ரான்கானின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9 ஆம் திகதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை இராணுவம் அவரை கைது...

Popular