களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை...
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் பங்காளதேஷ், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் பங்காளதேஷ்-மியான்மர்...
ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில்...
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில்...
இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு இறப்புகள் அண்மையில் நிகழ்ந்த நிலையிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, மே 12ஆம் திகதி மேலும் இருவர் கொரோனா வைரஸ் காரணமாக...