TOP

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர் 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக...

சீரற்ற வானிலை: மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள்

அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொள்கிறது சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் இவ்வறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. செயலில் உள்ள...

75 ஆவது நக்பா தினம்: பலஸ்தீனை மீட்கும் போராட்டத்துக்கு குரல் கொடுப்போம்

(மே மாதம் 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நக்பா தினத்தையொட்டி இந்தக் கட்டுரை வெளியாகிறது) பலஸ்­தீன பூமி ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யுடன் 75 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இதனை முன்­னிட்டு உல­க­ளா­விய ரீதியில்...

துருக்கி ஜனாதிபதித் தேர்தல்: 2 ஆம் சுற்று வாக்கெடுப்புக்கு சாத்தியம்?

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்துகான் முதலிடம் பெற்றுள்ளார். எனினும், எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை எதிர்நோக்கப்படுகிறது. துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல்...

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த வருடத்தின் கடந்த...

Popular