வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று...
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளபாட உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன்...
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் அனர்த்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை...