TOP

ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (04.05.2023) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனடா ஆதரவு !

இலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த 3000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்தியது. வலய கல்வி அலுவலகம் இந்தத் திட்டத்திற்கான புள்ளிகளை...

உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனர் இஸ்ரேலியச் சிறையில் உயிரிழப்பு!

இஸ்ரேலியப் படையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் உண்ணாவிரதமிருந்த பலஸ்தீனியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 45 வயதான காதர் அட்னான் எனும் இவர், பலஸ்தீன ஆயுதக்குழுவுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டுகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் 12...

Popular