நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில்...
இன்று புத்தளம் கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்...
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், அதிக...
புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சின் கீழ் இயங்கும் சகல மதங்களின் திணைக்களங்களும் இணைந்து இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
அந்தவகையில் இந்து,...
பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல்நலக்குறைவால் தனது 69 வயதில் இன்று (03) காலமானார்.
கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே...