TOP

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி,...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் பரிதாபமாக பலி

யாழில்  இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  

சமையல் எரிவாயு விலை குறைகிறது?

எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய...

நாளை முதல் வெசாக் வாரம் ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் (02) ஆரம்பமாகிறது. இவ்வருடம் புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க...

சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார். நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய...

Popular