TOP

ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.15,000 உதவித்தொகை !

அஸ்வசுமா நலத்திட்ட உதவித் திட்டம் 01 ஜூலை 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி...

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வேலைவாய்ப்பு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இவ்வருடத்திற்கான அதிகூடிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடு தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளது. 6500 பேருக்கு வேலைவாய்ப்பு...

வடக்கு-கிழக்கு நாளை முடங்கும்: ஓரணியில் ஒன்று திரண்ட தமிழ், முஸ்லிம் தலைமைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை(25.04.2023)செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை...

டயனா கமகேவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது!

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர்...

கம்பளையில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன்,...

Popular