TOP

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவில் தம்மை ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தமை தொடர்பில் அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த மனுவை...

பாகிஸ்தானுக்கு இலங்கை இரு யானைகளை பரிசளிக்கிறது

பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசளிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை...

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்...

பட்டினி கிடந்தால் இயேசுவை பார்க்கலாம்: கென்யாவில் மூட நம்பிக்கைக்கு 47 பேர் பலி!

பட்டினியால் இறந்தால் பரலோகம் செல்லலாம் என்ற நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணி தொடர்கிறது. இந்த சடலங்கள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என்று நம்பப்படுகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரை 47...

அதிக வெப்பம் காரணமாக இருவர் மரணம்!

 அதிக வெப்பம் காரணமாக இருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எப்பாவில் வசிக்கும் இருவரே உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட...

Popular