TOP

IPL 2023 : 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்...

மீண்டும் பணிக்கு திரும்ப விசேட போக்குவரத்து!

புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை...

எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம்!

பாரளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 7.0 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள்...

Popular