TOP

இன்று பேரூந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 25 அல்லது 30 பேரூந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டுநர்...

தீக்கிரையான பட்டாசு கடை!

கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பட்டாசு விற்பனை கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. நேற்றிரவு தீ பரவியதாகவும், கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தால்...

எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த...

ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி!

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே...

சவுதி அரேபியாவின் பேரீத்தம் பழங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு: முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

சவுதி அரசால் இலங்கையின் சவுதி தூதரகம் மூலம் 50 மெட்ரிக் தொன்கள் பேரீத்தம் பழங்கள் எமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டன. ஏற்கனவே குறிப்பிட்ட 36 தொன்களிற்கு மேலதிகமாக 13.04.2023 திகதி மேலும் 14 மெட்ரிக் தொன்...

Popular