TOP

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டிகைக்...

கனடா சென்ற “லூசி” சுவாச பிரச்சனையால் தவிப்பு!

கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம்...

உலகில் பயணம் செய்வதற்கு பொருத்தமான நாடுகளின் பட்டியலில் இலங்கை!

2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளைப் பெயரிட்டுள்ளது. விருது பெற்ற பயண...

கொத்து- சாப்பாட்டு பொதிகளின் விலை குறைப்பு!

கொத்து ரொட்டி, சாப்பாட்டு பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் நாளை (5) முதல் குறைக்கப்படும். இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் . இதன்...

ஜமாஅத்தே இஸ்லாமியினால் ‘விழுமியம்’ சஞ்சிகை வெளியீடு!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் 'விழுமியம்' என்ற சஞ்சிகை எதிர்வரும் 8ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தெமட்டகொட தாருல் இமான் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4.45 தொடக்கம் 6.10 மணிவரை...

Popular