TOP

பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம்: போக்குவரத்து அமைச்சர்

எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ்...

புத்தாண்டை முன்னிட்டு வீதியின் இருமருங்குகளிலும் வியாபாரம் செய்ய அனுமதி!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு வீதியின் இருமருங்குளிலும் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன...

அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடுக்கும் சவூதி – ஈரான் இராஜதந்திர உறவுகளின் மீள் ஆரம்பம்- (லத்தீப் பாரூக்)

கொந்தளிப்பும் குழப்பமும் மிக்க மத்திய கிழக்கின் அரசியல் பின்னணியில் மிகவும் வியக்கத்தக்க ஒரு முன்னேற்றமாக சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் மீள் ஆரம்பம் அமைந்துள்ளது. சவூதி அரேபியா ஈரானுக்கு எதிராக திடசங்கற்பம் பூண்டுள்ள அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும்...

விமான நிலையத்திற்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாடசாலை மாணவன்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை...

சிங்கள தமிழ் புத்தாண்டின் போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால், சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற இறக்குமதி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின்...

Popular