TOP

மிலிந்த மொரகொடவுக்கும் இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் உரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒவ்வொரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதுவர் அப்துல் ரஹ்மான்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி....

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் ஏப்ரல் மாத சம்பளம்!

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கருத்திற் கொண்டு இந்த...

வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்கான கொடுப்பனவு ரூ.4 கோடி நிலுவையில்

 தேர்தலுக்கான  வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணிகளில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களின் கொடுப்பனவுக்கான நான்கு கோடி ரூபாவை திறைசேரி இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா...

மந்த போசணை குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை நிலை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், போசாக்கின்மை குழந்தைகளிடையே அவ்வாறு அதிகரித்துள்ளதென்றால் அது தொடர்பில் குறுகிய கால மற்றும் நடுத்தர நீண்ட...

Popular