TOP

இந்தோனேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல...

IMF அனுசரணையுடன் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி!

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30...

இலங்கையில் பயன்பாட்டுக்கு வரும் இந்திய ரூபா!

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் த ஹிந்து பத்திரிகை நேற்று (07) செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியா...

இன்றைய வானிலை அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Popular