TOP

IMF தலைவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சூம்(Zoom) வழியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: திடீர் உடல் நலக்குறைவு!

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 76 வயதான காங்கிரஸ்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

‘டயானாவின் கடவுச்சீட்டு தொடர்பான ஆவணங்களை காணவில்லை’

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தனியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை...

Popular