TOP

தேர்தலை தடுத்து மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சி – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

தேர்தலை தடுப்பதற்கும், மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட உழைப்பு முயற்சிகள் கருத்தரங்கு: இன்று மாலை 8.30 மணியளவில் (Zoom)!

இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட உழைப்பு முயற்சிகள் என்ற தலைப்பின் கீழ் இன்று மாலை 8.30 மணியளவில் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. இவ் வழிகாட்டல் கருத்தரங்கின் வளவாளராக அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபலீல்...

சிரேஷ்ட ஊடகவியலாளர், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அஸாம் காலமானார்!

புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ,எழுத்தாளரும் நூலாசிரியரும் ஊடகவியலாளரும் அல்ஹசனாத்,எங்கள் தேசம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவருமான அஷ்ஷெய்க் R .அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார். பத்திரிகை துறையில் நீண்ட...

தேர்தல் நிலவரம் என்ன? உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பதாக ஆணைக்குழு தெரிவிப்பு!

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமை, மற்றும் தேர்தலை நடத்துவதற்கு காணப்படுகின்ற...

காலநிலை மாற்றம் தொடர்பான பசுமை நிதிக் குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை!

2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைபடத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக்...

Popular