TOP

‘எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  மின்சார அமைச்சுக்கு முன்பாக இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு அமைச்சில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. 'மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத...

உக்ரைன்- ரஷ்ய போர்: ரஷ்யாவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரஷ்ய மாணவி கைது!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை, ரஷ்யர்களில் ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஜனாதிபதி புதின் தலைமையிலான அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி...

உயர்தரப் பரீட்சைகள் நாளை நிறைவு: இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை!

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் மின்சார வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மதஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி...

நிர்மாணத் துறையில் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம், பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு,...

தேர்தல்கள் ஆணைக்குழு – நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்!

தேர்தலுக்கு நிதி பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (16) அல்லது நாளை (17) நடைபெறும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். இதனிடையே,...

Popular